04/08/2025
#இந்த வீடியோ ஒரு ஸ்பெஷல் நாள்!காதலோட ஒரு சிறு நேரம்… சமையலோட ஒரு சின்ன பயணம்!சின்ன சின்ன நொறுக்கித்தினிகள், சின்ன சின்ன ஜாலிகள்…சேர்ந்து செய்த சமையல், சிரிப்போடு கலந்த கசக்காத காதல் – இதுதான் இந்த நாள்!“கொஞ்சம் காதல், கொஞ்சம் சமையல்” – இதை நீங்கள் தவற விடக்கூடாது!🎥 Watch & enjoy the vibes ❤️📌 Simple Recipe + Lovely Moments = Perfect Day!