Annai Family Club

Annai Family Club Family Entertainment Club

Wanted Digital Marketing PersonMale & FemalePart Time Work Location:- Sivakasi AreaContact 91590 11555
04/01/2026

Wanted
Digital Marketing Person
Male & Female
Part Time Work
Location:- Sivakasi Area
Contact 91590 11555

அன்புக்குரிய நண்பர்கள், நலன் விரும்பிகளுக்கு, இனிய காலை வணக்கம்,எனது நன்பரும் இயக்குனருமான குகநேசன் சோனைமுத்து இயக்கத்தி...
24/11/2025

அன்புக்குரிய நண்பர்கள், நலன் விரும்பிகளுக்கு, இனிய காலை வணக்கம்,

எனது நன்பரும் இயக்குனருமான குகநேசன் சோனைமுத்து இயக்கத்தில், ரோட்டேரியன் ஆர்.ஆனந்தமுருகன் அவர்களது ஸ்ரீ பகவான்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் *சுப்பன்* எனும் திரைப்படம் டிசம்பர் மாதம் திரைக்கு வரவிருக்கிறது.

*சுப்பன்* திரைப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா மதுரையில் நேற்று மிகச்சிறப்பாக நடைபெற்றது.

தொடர்மழையிலும் விழா சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு நல்கிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி! நன்றி!

*சுப்பன்* திரைப்படத்தின் டிரைலர் மற்றும் பாடலின் லிங்க்-ஐ இத்துடன் பகிர்ந்துள்ளேன்.

முழுமையாக பார்த்துவிட்டு, தங்களது மேலான கருத்துக்களைத் தெரிவிக்கும்படி அன்போடும், உரிமையோடும் கேட்டுக் கொள்கிறேன்.

டிரைலர் லிங்க் : https://youtu.be/t3SkrOF8aUE?si=BXBAbi_mLRlupIIB

பாடல் லிங்க் : https://youtu.be/D1vR45mk314?si=HFOjUSVodZCnk334

-சிவகாசி பாலா

Suppan Movie Cast & CrewAnandha Murugan - Bala Hasan -Dr.Saravanan - ViswaNarayan Sri Deva - Gayatri Rema - Sharumiisha- yasar - Methun Shakara...

10/09/2024

2024தீபாவளி அன்று வெளியாகும் அறம் பொருள் இன்பம் திரைப்படத்தின் டிக்கெட்டை ₹100/-
முன் பதிவு செய்வதன் மூலம் சிறப்பு பரிசாக 50 கிராம் தங்க காசுகள் மற்றும் பல லட்சம் மதிப்புள்ள பரிசுகளை வெல்லும் வாய்ப்பினை பெறுங்கள்

மதுரை டூ தேனி வழி ஆண்டிபட்டி* படக்குழுவின் புதிய முயற்சி இப்படத்திற்கான டிக்கெட்டை இப்போதே முன்பதிவு செய்யலாம்.

ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்ய : https://www.bgrow.com/guhancinehub

கூகுள்பே முலம் முன்பதிவு செய்ய : 8838138985

நன்றி!

-குகன் சினி ஹப் @ 8838138985

New Business for your Home Town any inquiry please contact whatsapp - 091590 11555 or Call - 9159011555
23/07/2024

New Business for your Home Town any inquiry please contact whatsapp - 091590 11555 or Call - 9159011555

Job Vacancy in your Home Town any inquiry please contact whatsapp - 091590 11555 or Call - 91590 11555
22/07/2024

Job Vacancy in your Home Town any inquiry please contact
whatsapp - 091590 11555 or
Call - 91590 11555

வாழும் வரை ரத்ததானம்....
11/07/2024

வாழும் வரை ரத்ததானம்....

11/07/2024

Family Entertainment Club

பெருந்தலைவர் காமராஜரின் 122 வது பிறந்ததினத்தை முன்னிட்டு மாபெரும் இரத்ததானம் முகாம், ஜூலை 14 ஞாயிற்றுக்கிழமை.
10/07/2024

பெருந்தலைவர் காமராஜரின் 122 வது பிறந்ததினத்தை முன்னிட்டு மாபெரும் இரத்ததானம் முகாம், ஜூலை 14 ஞாயிற்றுக்கிழமை.

Address

Sivakasi
626124

Alerts

Be the first to know and let us send you an email when Annai Family Club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share