Niranjana Creation

Niranjana Creation Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Niranjana Creation, Adult Entertainment Service, Chennai.

காதல் இல்லாத வாழ்க்கை இல்லை...
காமம் இல்லாத காதலும் இல்லை...
காதல், காமம் என் எண்ணத்தின் இச்சை
எழுத்துக்களாக கவிதை வடிவில் அனைத்தும் என்னவனுக்காக 💗💘

💖உஷா நந்தினி💘

நீ அருகில் இல்லாதஒவ்வொரு நாளும்யுகமாய் கழிகின்றது....!உன் நினைவின்நொடி ஒவ்வொன்றும்கண்ணீரால் கரைகின்றது....!!நீ இல்லாத நா...
18/10/2024

நீ அருகில் இல்லாத
ஒவ்வொரு நாளும்
யுகமாய் கழிகின்றது....!

உன் நினைவின்
நொடி ஒவ்வொன்றும்
கண்ணீரால் கரைகின்றது....!!

நீ இல்லாத நான்.....

- 💗யாஷ்மிதா💘

நேற்று எப்படிவாழ்ந்தோம்நாளை எப்படிவாழ போகிறோம் என நினைத்துகவலைப்படுவதைவிட இன்று இந்த நொடிசந்தோஷமாவாழ்ந்துட்டுபோயிடனும்.....
15/10/2024

நேற்று எப்படி
வாழ்ந்தோம்

நாளை எப்படி
வாழ போகிறோம்

என நினைத்து
கவலைப்படுவதைவிட

இன்று இந்த நொடி
சந்தோஷமா
வாழ்ந்துட்டு
போயிடனும்...

- ❣யாஷ்மிதா💘

நீங்கள்நீங்களாவே இருங்கள்..அது திமிர் என்றால்அந்த திமிர் கூடஅழகு தான்.!!    - ♥ யாஷ்மிதா 💘
03/10/2024

நீங்கள்
நீங்களாவே இருங்கள்..
அது திமிர் என்றால்
அந்த திமிர் கூட
அழகு தான்.!!

- ♥ யாஷ்மிதா 💘

எதையும்ஆளவேண்டுமென்றஆசையில்லைஉன் அன்பில்ஆழ்ந்திருக்கவேண்டுமென்றஆசையை தவிர       - ❤யாஷ்மிதா💘
30/09/2024

எதையும்
ஆள
வேண்டுமென்ற
ஆசையில்லை
உன் அன்பில்
ஆழ்ந்திருக்க
வேண்டுமென்ற
ஆசையை தவிர

- ❤யாஷ்மிதா💘

வெகுநாட்களாய் எனக்கோர் ஆசை என்னை எழுதவைத்து எனக்குள் என்னை ஆட்டிவைக்கும் என்னவன் என் கவியை படிக்கவேண்டும்.... அது வரை இத...
25/09/2024

வெகுநாட்களாய் எனக்கோர் ஆசை
என்னை எழுதவைத்து எனக்குள்
என்னை ஆட்டிவைக்கும் என்னவன்
என் கவியை படிக்கவேண்டும்....
அது வரை
இதுவும் ஓர் உயிரற்ற கவியே!!!!

- ❤ யாஷ்மிதா💘

அன்பே ....கஷ்டமாகத்தான்இருக்கிறது....பரவாயில்லை,உன்னைஇங்கிருந்தேரசித்துக் கொள்கிறேன் ....  - ❤யாஷ்மிதா💘
20/09/2024

அன்பே ....
கஷ்டமாகத்தான்
இருக்கிறது....
பரவாயில்லை,
உன்னை
இங்கிருந்தே
ரசித்துக் கொள்கிறேன் ....

- ❤யாஷ்மிதா💘

எப்போதெல்லாம்நீஎன் நலனைப்பற்றிகவலைப்படுகிறாயோஅப்போதுமட்டும்தான்நான் நலமாக இருக்கிறேன்..அன்பு என்னவனுக்கு....           -...
19/09/2024

எப்போதெல்லாம்
நீ
என் நலனைப்பற்றி
கவலைப்படுகிறாயோ
அப்போதுமட்டும்தான்
நான் நலமாக இருக்கிறேன்..

அன்பு என்னவனுக்கு....

- ❤ யாஷ்மிதா❤

வாழ்வின் சிலதருணங்களையெல்லாம்மீண்டும் உருவாக்க முடியாது!நடக்கும் போதே இரசித்துக்கொள்ளுங்கள்!       - யாஷ்மிதா💘
09/09/2024

வாழ்வின் சில
தருணங்களையெல்லாம்
மீண்டும் உருவாக்க முடியாது!
நடக்கும் போதே இரசித்துக்
கொள்ளுங்கள்!

- யாஷ்மிதா💘

என் இனியவனே...உன்னை காதலிக்கிறேன் என்று சொல்வதை விட ...உன் குடும்பத்தில் ஒருத்தியாக வாழ விரும்புகிறேன் ....என்று சொல்வதே...
06/09/2024

என் இனியவனே...

உன்னை காதலிக்கிறேன் என்று சொல்வதை விட ...
உன் குடும்பத்தில் ஒருத்தியாக வாழ விரும்புகிறேன் ....
என்று சொல்வதே நியாயம் ....
என் காதல் உனக்கு புரியுமா என்று தெரியவில்லை ....
என் காதலுக்காக என் காத்திருப்பு மட்டும் ....
என்றும் உனக்காக இருக்கும் ....
என் காத்திருப்பு உனக்கு புரிந்தால் போதும் ....
என் காதல் வெற்றி பெரும் ....
என்ற நம்பிக்கையில் வாழ்ந்து விடுவேன்

- யாஷ்மிதா💘

இல்லாத சில விஷயங்களைநினைத்துக் கொண்டுஇருக்கின்ற பல விஷயங்களைஇழந்து விடுகிறோம்.    ~ யாஷ்மிதா 💘
06/09/2024

இல்லாத சில விஷயங்களை
நினைத்துக் கொண்டு
இருக்கின்ற பல விஷயங்களை
இழந்து விடுகிறோம்.

~ யாஷ்மிதா 💘

Address

Chennai

Website

Alerts

Be the first to know and let us send you an email when Niranjana Creation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share